பிரிவுகளுக்குத் திரும்புக

எங்கள் கருத்துக்கள்

பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் article thumbnail

பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம்

எவராவது தேவனை பின்பற்ற முடிவெடுத்தால் தொடக்கத்திலேயே பரிசுத்த ஆவியை முழுமையாக கொடுக்கிறார். மனம் திரும்புவதும் பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் பெறுவதும் தனித்தனியான நிகழ்வு அல்ல. 

வேதம் வாசிப்பது article thumbnail

வேதம் வாசிப்பது

தேவனை அறிந்தால் மட்டுமே அவரோடு உறவு கொள்ள முடியும். தேவனை அறிய வேதத்தை படிப்பது மிக முக்கியம்.

நம் வாழ்க்கையின் நோக்கம் article thumbnail

நம் வாழ்க்கையின் நோக்கம்

நான் எங்கே போகிறேன்? என் வாழ்க்கையின் நோக்கம் என்ன?  வாழ்க்கை என்பது இவ்வளவு தானா? என்ற பல கேள்விகள் எனக்குள்ளே! இங்கே உங்கள் கேள்விக்கான பதில்!

கிறிஸ்தவர்களின் மத்தியில் ஒற்றுமை article thumbnail

கிறிஸ்தவர்களின் மத்தியில் ஒற்றுமை

கிறிஸ்தவர்கள் எப்படி ஒற்றுமையாக வாழ முடியும்? கிறிஸ்தவர்களுக்கு ஒற்றுமை என்பது போதனையிலும் அன்றாட நடைமுறை வாழ்க்கையின் கேள்விகளிலும் உள்ளது. விசுவாசிகளின் ஒற்றுமை அன்பின் அடையாளமாக உள்ளது.

யார் கடவுள்? article thumbnail

யார் கடவுள்?

மக்கள் கடவுள் இருக்கிறார் என்பதை நம்புகிறதில்லை. இங்கே கடவுளின் குணங்களையும் பண்புகளையும் பற்றிய சில சிந்தனைகள்.

முதலாம் கிறிஸ்தவர்களின் வாழ்க்கை article thumbnail

முதலாம் கிறிஸ்தவர்களின் வாழ்க்கை

புதிய ஏற்பாட்டில் சபை எப்படி இருந்தது, மேலும் தேவனின் சித்தத்தின்படி அது எப்படி இருக்க வேண்டும். இயேசுவின் அன்பை இந்த உலகத்திற்கு எப்படி சொல்லலாம்.

இயேசுவின் பெயரில் அற்புதங்கள் article thumbnail

இயேசுவின் பெயரில் அற்புதங்கள்

அற்புதங்கள், குணப்படுத்துதல் பற்றி வேதம் என்ன சொல்கிறது? இயேசுவின் பெயரில் நிகழ்த்தப்படும் அடையாளங்கள் மற்றும் அற்புதங்கள் குறித்து பரிசுத்த வேதாகமம் நமக்கு என்ன சொல்கிறது. 

பாவத்திலிருந்து விடுதலை article thumbnail

பாவத்திலிருந்து விடுதலை

பரிசுத்தமா இருப்பதற்கு அர்த்தம் என்ன?இந்த பரிசுத்தம் நம்மகிட்ட இருந்தும் மத்தவங்ககிட்ட இருந்தும் எதிர்பார்க்க முடியுமா? பாவத்திலிருந்து விடுதலை பெறுவது சாத்தியமா? இதைப்பற்றி பைபிள் என்ன சொல்லுது?